நன்னீர் முத்துச் சிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நன்னீர் முத்துச் சிப்பி
Margaritifera margaritifera-buiten.jpg
The exterior of the shell of Margaritifera margaritifera
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: மெல்லுடலி
வகுப்பு: ஈரோடுடையவை
வரிசை: Unionoida
குடும்பம்: மார்கனிசிபெரிடா
பேரினம்: மார்கனிசிஃபெரா
இனம்: M.மார்கனிசிஃபெரா
இருசொற் பெயரீடு
மார்கனிசிஃபெரா மார்கனிசிஃபெரா
(கரோலஸ் லின்னேயஸ், 1758)

நன்னீர் முத்துச் சிப்பி (Freshwater pearl mussel) இருசொற் பெயரீடு மார்கனிசிஃபெரா மார்கனிசிஃபெரா, என்பது ஒரு நன்னீர் சிப்பி. இது ஈரோடுடைய மெல்லுடலி நீர்வாழ் விலங்கு ஆகும். இது குடும்பம் மாகன்சிபெரிடெசி குடும்பத்தைச் சேர்ந்த அருகிய இனம் ஆகும்.

இதன் பொதுப்பெயர் "நன்னீர் முத்துச் சிப்பி" இதன் சிறப்புப்பெயர் முத்து தாய். தற்காலத்தில் அதிகமாக வளர்க்கப்படும் முத்துச்சிப்பி ஐரியொப்சிஸ் இனம் ஆசியாவிலும், அம்லிமா சிற்றினம் வட அமெரிக்காவிலும், இவ்விரன்டும் குடும்பம் யூனியனிடே; வில் அடங்கும்.

மார்கனிசிஃபெரா மார்கனிசிஃபெராவின் ஓட்டின் உட்புரம் கெட்டியான நேக்ரெ (முத்து உற்பத்தி யாகுமிடம்). இச்சிற்றினத்தால் சிறந்த தரமான முத்து, உருவாக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. {{{assessors}}} (1996). Margaritifera margaritifera. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 13 Jan 2007.