உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னம்பிக்கை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்னம்பிக்கை
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புகே. வேம்பு
பிலிம் செண்டர்
கதைஎஸ். ராமனாதன்
எம். எஸ். கண்ணன்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஎன். என். கண்ணப்பா
டி. எஸ். பாலையா
டி. கே. பாலச்சந்திரன்
என். எஸ். கிருஷ்ணன்
பண்டரிபாய்
மைனாவதி
டி. ஏ. மதுரம்
ஈ. வி. சரோஜா
வெளியீடுஆகத்து 31, 1956
ஓட்டம்.
நீளம்17544 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நன்னம்பிக்கை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு மற்றும் சார்லி[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா,டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் 31 ஆகஸ்ட் 1956 ஆம் ஆண்டு வெளியானது.[3]

நடிகர்கள்

[தொகு]

பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ற தரவுகளிலிருந்து எடுக்கப்பட்ட பட்டியலாகும்.[3]

 • என். எஸ். கிருஷ்ணன்
 • என். என். கண்ணப்பா
 • டி. எஸ். பாலையா
 • டி. கே. பாலச்சந்திரன்
 • டி. ஏ. மதுரம்
 • பண்டரிபாய்
 • மைனாவதி
 • இ . வி. சரோஜா

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Encyclopedia of indian cinema" (PDF).
 2. "Nannambikkai (1956) Movie Details".
 3. 3.0 3.1 "1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்". Archived from the original on 2017-06-12. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி-இணைப்புகள்

[தொகு]