உள்ளடக்கத்துக்குச் செல்

நண்பன் (1954 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நண்பன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நண்பன்
இயக்கம்பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
தயாரிப்புஎம். டி. விஸ்வநாதன்
எம். டி. வி. புரொடக்ஷன்ஸ்
கதைகதை எம். லக்ஸ்மனன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புமனோகர்
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
நாகைய்யா
பி. கே. சரஸ்வதி
வெளியீடுஅக்டோபர் 25, 1954
நீளம்14310 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நண்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பன்_(1954_திரைப்படம்)&oldid=3753481" இலிருந்து மீள்விக்கப்பட்டது