நடுநிலை மொழி
தோற்றம்
| Interlingua | |
|---|---|
| உச்சரிப்பு | /ɪntərˈlɪŋɡwə/; IA: [inteɾˈliŋɡwa] |
| உருவாக்கப்பட்டது | International Auxiliary Language Association |
| பயன்பாடு | Scientific registration of international vocabulary; international auxiliary language |
| Users | தெரியவில்லை (a few hundred[1] காட்டப்பட்டது: 1951) |
| நோக்கம் | international auxiliary language
|
| இலத்தீன் எழுத்துகள் | |
| மூலம் | பிரென்சு, இத்தாலியம், போர்த்துக்கீசம், எசுப்பானியம், இடாய்ச்சு, ஆங்கிலம், உருசியம் மற்றும் இலத்தீன் |
| அலுவலக நிலை | |
| மொழி கட்டுப்பாடு | no regulating body |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | ia |
| ISO 639-2 | ina |
| ISO 639-3 | ina |
நடுநிலை மொழி (ஆங்: Interlingua, இன்டர்லிங்குவா) எனப்படுவது செயற்கையாக கட்டப்பட்ட ஓர் வடிவமைக்கப்பட்ட மொழி ஆகும். இம்மொழி 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பெற்றது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது. இம்மொழி சில நூறு மக்களாலேயே பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sabine Fiedler, 1999, "Phraseology in planned languages", Language Problems and Language Planning, vol. 23 no. 2