உள்ளடக்கத்துக்குச் செல்

நஜாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜாப்
The location of Najaf (printed in red) within ஈராக்.
The location of Najaf (printed in red) within ஈராக்.
நாடு ஈராக்
மாகாணம்நஜாப்
ஏற்றம்
60 m (200 ft)
மக்கள்தொகை
 (2003)
 • மொத்தம்8,20,000
 Approximate figures[1]
நேர வலயம்UTC+3

நஜாப் (Najaf, அரபி: النجف; BGN: An Najaf) என்பது ஈராக்கின் நகரங்களில் ஒன்றாகும். இது பகுதாதுவிற்கு 160 கிலோமீற்றர் (roughly 100 miles) தொலைவில் தெற்காக அமைந்துள்ளது. 2013இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1.000.000 ஆகும்.[1] நஜாப் நஜாப் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். நஜாப் சியா இசுலாமியர்களுக்கு மூன்றாவது புனித இடமாக விளங்குகிறது. நஜாப் சியா உலகின் ஆன்மீக தலைமையிடமாகவும் ஈராக்கின் சியா அரசியலின் மத்திய இடமாகவும் விளங்குகிறது.[2][3][4][5][6] இந்நகரம் இமாம் அலி சிறைனினதும், மில்லியன் கணக்கான யாத்ரிகர்களுக்கு தாய் இடமாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ring, Trudy (1996). "Najaf". Global Security. Retrieved 2009-09-13.
  2. Anthony H. Cordesman; Sam Khazai (4 Jun 2014). Iraq in Crisis. Rowman & Littlefield. p. 319. ISBN 9781442228566.
  3. Patrick Cockburn (8 Apr 2008). Muqtada: Muqtada al-Sadr, the Shia Revival, and the Struggle for Iraq (illustrated ed.). Simon and Schuster. p. 146. ISBN 9781416593744.
  4. Kenneth M. Pollack; Raad Alkadiri; J. Scott Carpenter; Frederick W. Kagan; Sean Kane (2011). Unfinished Business: An American Strategy for Iraq Moving Forward. Brookings Institution Press. p. 103. ISBN 9780815721666.
  5. Linda Robinson (2005). Masters of Chaos: The Secret History of the Special Forces (illustrated, reprint ed.). PublicAffairs. p. 260. ISBN 9781586483524.
  6. "Ali al-Sistani is Iraq’s best hope of curbing Iranian influence. But he is 85 and has no obvious successor". தி எக்கனாமிஸ்ட். 5 December 2015. http://www.economist.com/news/middle-east-and-africa/21679508-ali-al-sistani-iraqs-best-hope-curbing-iranian-influence-he-85-and. பார்த்த நாள்: 6 December 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜாப்&oldid=4071918" இலிருந்து மீள்விக்கப்பட்டது