நகர பேருந்து நிலையம், சேலம்
Appearance
நகர பேருந்து நிலையம், சேலம் | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | வி அங்காடி சாலை, முதல் அக்ராஹாரம், சேலம், சேலம் மாவட்டம், தமிழ் நாடு. அஞ்சல் – 636001. இந்தியா |
ஆள்கூறுகள் | 11°39′10″N 78°09′33″E / 11.6528°N 78.1591°E |
உரிமம் | சேலம் மாநகராட்சி |
இயக்குபவர் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம் மண்டலம்) |
நடைமேடை | 5 (100 Bays) |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | SLM (தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்) |
பயணக்கட்டண வலயம் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் SLM/394 |
பயணிகள் | |
பயணிகள் | 75000 |
நகர பேருந்து நிலையம், சேலம் பொதுவாக பழைய பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளை சேலம் மாநகருடன் மாநகர பேருந்துகள் மூலம் இணைக்கிறது. மத்திய பேருந்து நிலையம், சேலம்[1] மற்றும் ஒரு பேருந்து நிலையம் சேலம் மாநகரில் அமைந்துள்ளது.