த. சம்பத்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. சம்பத்குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகொங்கனாபுரம், சேலம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பெற்றோர்தமிழரசன் - புஷ்பா
வாழிடம்(s)சேலம், தமிழ்நாடு, இந்தியா

சம்பத்குமார் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார்.இவர் 2015-ம் ஆண்டு முதல் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளராக உள்ளார். கொங்கனாபுரம் பேரூர் இளைஞரணி முன்னாள் செயலாளராகவும் இருந்துள்ளார்.கடத்த 2003 ஆம் ஆண்டில் இருந்து திமுக கட்சியில் உள்ளார்.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தமிழக முதல்வர் பழனிசாமி எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._சம்பத்குமார்&oldid=3118115" இலிருந்து மீள்விக்கப்பட்டது