தோகா விலங்கியல் பூங்கா
தோகா விலங்கியல் பூங்கா | |
---|---|
திறக்கப்பட்ட தேதி | பிப்ரவரி 1984 |
மூடப்பட்ட தேதி | 2013 |
நிலப்பரப்பளவு | 75 எக்டேர்கள் (185.3 ஏக்கர்கள்)[1] |
முக்கிய கண்காட்சிகள் | விலங்கியல் பூங்கா, பறவைகாட்சி கூடம், குகை |
தோகா விலங்கியல் பூங்கா (Doha Zoo) என்பது பிப்ரவரி 1984-ல் கத்தாரில் நிறுவப்பட்ட ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது 2012-ல் புனரமைப்புக்காக மூடப்பட்டது.[2][3] புனரமைப்பிற்குப் பின்னர் 2017-ல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது.[1][4] இங்கு உலகெங்கிலும் உள்ள சுமார் 1500 விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[5]
அமைவிடம்[தொகு]
தோகா விலங்கியல் பூங்கா தோகா நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சல்வா சாலையில் தெற்கே, குதிரையேற்றக் கழகத்திற்கு அருகிலுள்ள தொழில்துறை பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Ashghal: 3,000 animals to be part of new Doha Zoo". November 13, 2013.
- ↑ "Doha Zoo closes indefinitely for renovations". August 16, 2012.
- ↑ "Animals shifted from closed-down Doha Zoo to Al Khor Park". February 21, 2016.
- ↑ "Qatar makes headway on Doha Zoo plans with awarding of new contracts". April 25, 2015.
- ↑ "Doha Zoo". www.visit-qatar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.