தொல்பொருளியல் அச்சகம்
Appearance
தொல்பொருளியல் அச்சகம் (Archaeopress) என்பது இங்கிலாந்து[1] நாட்டின் ஆக்சுபோர்டில் உள்ள தொல்பொருளியல் சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிக்கின்ற நிறுவனம் ஆகும். தொல்பொருள் அச்சகத் தொல்பொருளியல், பிரித்தானிய தொல்பொருளியல் அறிக்கை மற்றும் அரேபிய ஆய்வுகளின் கருத்தரங்கச் செயல்முறைகள் முதலிய பல்வகைத் தொடர்களை இந்நிறுவனம் பதிப்பித்து வெளியிட்டது. இத்தொல்பொருளியல் அச்சகம் கார்டன் அவுசு, 276 பான்புரி ரோடு, ஆக்சுபோர்டு, ஓஎக்சு2 7இடி என்ற முகவரியில் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archaeopress, Oxford, England". Publishers Search. ISBNdb.com. Archived from the original on 5 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|publisher=
and|work=