உள்ளடக்கத்துக்குச் செல்

தொட்டதெல்லாம் பொன்னாகும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டதெல்லாம் பொன்னாகும்
இயக்கம்விட்டல்
தயாரிப்புகே. பாலகிருஷ்ணன்
கீதா சித்ரா
எஸ். காட்சி
ஆர். எம். மாணிக்கம்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுசனவரி 10, 1975
நீளம்3960 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தொட்டதெல்லாம் பொன்னாகும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கமலஹாசன் - ஸ்ரீபிரியா நடித்த 'வாழ்வே மாயம்'". மாலை மலர். 13 July 2017. Archived from the original on 17 August 2022. Retrieved 19 August 2022.
  2. ""நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் "நீயா". மாலை மலர். 31 December 2016. Archived from the original on 17 August 2022. Retrieved 19 August 2022.
  3. "திரைத்தொண்டர் - 10". ஆனந்த விகடன். 2 June 2016. Archived from the original on 7 April 2020. Retrieved 19 August 2022.