தொடு முக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணம்-நீலம். தொடு முக்கோணம்-சிவப்பு.

வடிவவியலில், செங்கோண முக்கோணமல்லாத ஒரு முக்கோணத்தின் சுற்று வட்டத்திற்கு அம்முக்கோணத்தின் மூன்று உச்சிப் புள்ளிகளிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகளை மூன்று பக்கங்களாகக் கொண்ட மற்றதொரு முக்கோணம், முதல் முக்கோணத்தின் தொடு முக்கோணம் (tangential triangle) ஆகும்.

செங்கோண முக்கோணத்தின் குறுங்கோண உச்சிகளில் அதன் சுற்று வட்டத்தின் தொடுகோடுகள் இரண்டும் இணையாக இருக்குமாகையால் அவை இரண்டும் ஒரு முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது. எனவே ஒரு செங்கோண முக்கோணத்திற்குத் தொடு முக்கோணம் கிடையாது.

பிற தொடர்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Altshiller-Court, Nathan. College Geometry, Dover Publications, 2007 (orig. 1952).
  2. Smith, Geoff, and Leversha, Gerry, "Euler and triangle geometry", Mathematical Gazette 91, November 2007, 436–452.
  3. Johnson, Roger A., Advanced Euclidean Geometry, Dover Publications, 2007 (orig. 1929).

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடு_முக்கோணம்&oldid=3417713" இருந்து மீள்விக்கப்பட்டது