தைவான் பெரிய காது வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைவான் பெரிய காது வெளவால்
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபேர்டிலியோனிடே
பேரினம்: பிளெகோடசு
சிற்றினம்:
பி. தைவனசு
இருசொற் பெயரீடு
பிளெகோடசு தைவனசு

யோசியுக்கி, 1991

தைவான் பெரிய காது வெளவால் (Taiwan big-eared bat)(பிளெகோடசு தைவனசு) என்பது வெஸ்பெர்டிலியோனிடே குடும்பத்தினைச் சார்ந்த வெளவாலின் ஒரு வகை. இது தைவானில் மட்டுமே காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

பாலூட்டியான, தைவான் பெரிய காது வெளவாலினை ஒரு புதிய இனமாக 1991இல் எம். யோஷியுகி விவரித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Huang, J.C.-C.; Ho, Y.; Cheng, C.; Chou, C.; Cheng, H.-C. (2019). "Plecotus taivanus". IUCN Red List of Threatened Species 2019: e.T17601A21978172. https://www.iucnredlist.org/species/17601/21978172.