தேவராயனதுர்கம்

ஆள்கூறுகள்: 13°22′30″N 77°12′47″E / 13.375°N 77.213°E / 13.375; 77.213
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவராயனதுர்கம்
Jadakanadurga
சிற்றூர்
தேவராயனதுர்கம்
தேவராயனதுர்கம்
அடைபெயர்(கள்): Devarayanadurga
தேவராயனதுர்கம் is located in கருநாடகம்
தேவராயனதுர்கம்
தேவராயனதுர்கம்
அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°22′30″N 77°12′47″E / 13.375°N 77.213°E / 13.375; 77.213
Country இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தும்கூர்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்அரேகுஜ்ஜனஹள்ளி ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்2.3 km2 (0.9 sq mi)
பரப்பளவு தரவரிசை69th:Tumakuru
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்219
 • தரவரிசை174th:Tumakuru
 • அடர்த்தி95/km2 (250/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்572 146
தொலைபேசி குறியீடு0816
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-06
இணையதளம்karnataka.gov.in

தேவராயனதுர்கம் (Devarayanadurga) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் நகரமும், மலைவாழிடமும் ஆகும். இங்கு காடுகளால் சூழப்பட்டுள்ளன மலையின் மேலே யோகநரசிம்மருக்கும் அடிவாரத்தில் போகநரசிம்மருக்கும் அமைந்துள்ள கோயில்கள் உட்பட பல கோயில்கள் இங்கு உள்ளன. யோகநரசிம்மரின் கோயில் மலையில் 1204 மீட்டர் உயரத்தில் உள்ளது. [1]

தேவராயனதுர்கம் என்றால் கன்னடத்தில் "தேவராயரின் கோட்டை" என்று பொருளாகும். மைசூர் ஆட்சியாளர் சிக்க தேவராச உடையார் இப்பகுதியைச் சுற்றி கோட்டை அமைத்ததால் இப்பகுதிக்கு அவரின் பெயரிடப்பட்டது.[2] இந்த இடம் பேய்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக பலர் நினைக்கின்றனர். [3]

அமைவிடம்[தொகு]

தேவராயனதுர்கம் தும்கூர் நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் (9 மைல்) தொலைவில், 3,940 அடி உயரத்திலும், [4] கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு நகரத்திலிருந்து சுமார் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Devarayanadurga Temple". Archived from the original on 29 June 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  2. "கீழே போகம்; மேலே யோகம்!". Hindu Tamil Thisai. 2023-05-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
  3. "Devarayanadurga| Devarayanadurga Temples| Trekking Devarayanadurga". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
  4. "Of history, spirituality & natural beauty". 9 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராயனதுர்கம்&oldid=3714188" இலிருந்து மீள்விக்கப்பட்டது