தேவரபள்ளி, மேற்கு கோதாவரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவராபல்லி மண்டலம் என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.

தேவரபள்ளி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 • பந்தபுரம்
 • சின்னாயகூடம்
 • தேவரபல்லி
 • தூமந்துனிகூடம்
 • துத்துகூர்
 • கவுரிபட்டினம்
 • கொண்டகூடம்
 • குருக்கூர்
 • லட்சுமிபுரம்
 • பல்லண்ட்லை
 • தியாஜம்பூடி
 • யாதவோலு
 • யர்னகூடம்

சான்றுகள்[தொகு]