தேவராபல்லி மண்டலம்
Appearance
- தேவரபள்ளி, மேற்கு கோதாவரி மாவட்டம் என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.
தேவராபல்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
[தொகு]ஆட்சி
[தொகு]இந்த மண்டலத்தின் எண் 7. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு மாடுகுலா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- வலபு
- சினகங்கவரம்
- சம்புவானிபாலம்
- தேவராபல்லி
- பேதபூடி
- ரைவாடா
- குருபாலம்
- லொவராஜப்புபேட்டை
- லொவமுகுந்தபுரம்
- சம்மெதா
- சிந்தலபூடி
- கொண்டகொதபு
- பெதசோம்புரம்
- சினசோம்புரம்
- நாகய்யபேட்டை
- சீதம்பேட்டை
- காசிபுரம்
- சினநந்திபல்லி
- காசிபதிராஜுபுரம்
- முஷிடிபல்லி
- அலமண்டகொத்தபல்லி
- பெதனந்திபல்லி அக்ரஹாரம்
- பொத்தபாடு
- தாமரப்பா
- பல்லபுகொதபு
- ஜுட்டபாலம்
- சிவராமசைனுபாலம்
- சைனுலபாலெம்
- மாரெபல்லி
- தெனுகுபூடி
- கரிசிங்கி
- வெங்கடராஜுபுரம்
- வாகபல்லி
- தாருவா
- அலமண்டா
- நரசிம்ம கஜபதிநகரம்
- வேசலம்
- மாமிடிபல்லி
- திமிரம்
- கலிகொட்லா
- பொயிலகிந்தாடா
- முலகலபல்லி
- கொத்தபெண்டா
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
- ↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்