தேன்கூடு (1984 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேன்கூடு
இயக்கம்சத்யநாராயணன்
தயாரிப்புகண்டசாலா ரத்தன் குமார்
இசைகண்டசாலா விஜயகுமார்
நடிப்புசுரேஷ்
விஜி
கே. ஆர். விஜயா
டெல்லி கணேஷ்
ராதாரவி
நாகேஷ்
தியாகு
ராஜசேகர்
டி. எம். சௌந்தரராஜன்
பிந்து கோஷ்
ராஜலக்ஷ்மி
சுமித்ரா
ஒளிப்பதிவுஆர். கே.
படத்தொகுப்புமகேஸ்வர ராவ்
வெளியீடுதிசம்பர் 07, 1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேன்கூடு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யநாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், விஜி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thenkoodu