தேனி முதன்மைக் கல்வி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி முதன்மைக் கல்வி மாவட்டம் என்பது வருவாய்த்துறையின் கீழான தேனி மாவட்டத்திலுள்ள பள்ளிக் கல்விக்கான மாவட்டமாகும். இந்த முதன்மைக் கல்வி மாவட்டத்தில் பெரியகுளம் கல்வி மாவட்டம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்திற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமை அதிகாரியாகச் செயல்படுகிறார்.