தேஜா சிங் தர்தி
தேஜா சிங் தர்தி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1985–1989 | |
முன்னையவர் | அக்கம் சிங் |
பின்னவர் | பாபா சச்சா சிங் |
தொகுதி | பதிண்டா,பஞ்சாப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 27 ஏப்ரல் 1998 |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் |
மூலம்: [1] |
தேஜா சிங் தர்தி (இறப்பு 27 ஏப்ரல் 1998) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பஞ்சாபின் பதிண்டாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] [2] [3] [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "No three-time MP from Bathinda". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 17 October 2020.
- ↑ "Past winners: Bathinda". பார்க்கப்பட்ட நாள் 17 October 2020.
- ↑ "Regarding Passing Away Of Shri Teja Singh Dardi, Member 8Th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 17 October 2020.
- ↑ Lok Sabha Debates. https://books.google.com/books?id=mkxPAQAAMAAJ&pg=PA177. பார்த்த நாள்: 17 October 2020.