தேசிய நெடுஞ்சாலை 132பி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 132B
132B

தேசிய நெடுஞ்சாலை 132B
வழித்தட தகவல்கள்
நீளம்:40 km (25 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:செங்கல்பட்டு
மேற்கு முடிவு:காஞ்சிபுரம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 32 தே.நெ. 48

தேசிய நெடுஞ்சாலை 132பி (National Highway 132B) பொதுவாக தே. நெ. 132பி எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் துணைப் பாதையாகும்.[3]

வழித்தடம்[தொகு]

தே. நெ. 132பி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 32 செங்கல்பட்டு அருகில் முனையம்[1]
தே.நெ. 48 காஞ்சிபுரம் அருகில் முனையம்[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]