தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி
வகைகலை அறிவியல்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.tacw.in/#

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) (Theivanaiammal College for Women(Autonomous)), என்பது தமிழ்நாட்டின், விழுப்புரத்தில் அமைந்துள்ள ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • உயிர்வேதியியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

  • "AMMAL". tacw.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.