தென்வெளிச் சாம்பல் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்வெளி சாம்பல் மந்தி[1]
Southern Plains Gray Langurs India 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: பழய உலக குரங்கு
பேரினம்: சாம்பல் மந்தி
இனம்: S. dussumieri
இருசொற் பெயரீடு
Semnopithecus dussumieri
(ஜியோஃப்ராய், 1843)
Southern Plains Gray Langur area.png
தென்வெளி சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்.
வேறு பெயர்கள்
  • achates (Reginald Innes Pocock, 1928)
  • anchises (Edward Blyth, 1844)
  • elissa (Pocock, 1928)
  • iulus (Pocock, 1928)
  • priamellus (Pocock, 1928)

தென்வெளி சாம்பல் மந்தி என்பது ஒரு பழைய உலக குரங்காகும். மற்றய சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. கூட்டமாகவே உண்ணும் பழக்கம் கொண்டவை.

மேற்கோள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Semnopithecus dussumieri
என்பதின் ஊடகங்கள் உள்ளன.