தெஅசஅ 1259-4336

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


SIPS 1259-4336
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Centaurus
வல எழுச்சிக் கோணம் 12h 59m 04.71s
நடுவரை விலக்கம் -43° 36′ 24.4″
இயல்புகள்
விண்மீன் வகைM7.5[1]
தோற்றப் பருமன் (V)18.01
தோற்றப் பருமன் (R)15.74
தோற்றப் பருமன் (J)10.53
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 1102.919 மிஆசெ/ஆண்டு
Dec.: -264.536 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)129.4288 ± 0.0620[2] மிஆசெ
தூரம்25.20 ± 0.01 ஒஆ
(7.726 ± 0.004 பார்செக்)
வேறு பெயர்கள்
Gaia DR2 6135947032490329472, 2MASS J12590470-4336243
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

தெஅசஅ 1259-4336 (SIPS 1259-43360) என்பது 2005 இல் சென்டாரசு விண்மீன் தொகுப்பில் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு செங்குறுமீனாகும். இது புவியிலிருந்து 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

நோக்கீடுகளின் வரலாறு[தொகு]

தெஅசஅ 1259-4336 கண்டுபிடிப்பு 2005 ஆம் ஆண்டில் தீகன் குழுவால் வெளியிடப்பட்டது. தெற்கு அகச்சிவப்பு சரி இயக்க ஆய்வுத் (SIPS) திட்டத்தில் இருந்து விண்மீனின் உயர் சரி இயக்கத்தால் கண்டறியப்பட்டது. [3]:{{{3}}}

இந்த விண்மீன் புவியிலிருந்து 11.8 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக முதலில் தவறாக கருதப்பட்டது. இருப்பினும் , பின்னர் இரண்டு நோக்கீடுகள் இது 25 ஒளி ஆண்டுகளுக்கு மேல் அமைவதைக் கண்டறிந்தன , அவற்றில் ஒன்று - கயா விண்கல நோக்கீடாகும் இதன் நோக்கீட்டுப் பிழை மிகக் குறைந்த அளவைக் கொண்டிருந்தது.

தொலைவு[தொகு]

கண்டுபிப்பு அறிக்கையில், முக்கோணவியல் இடமாறு தோற்றப் பிழை 276±41 mas[3]:{{{3}}} ஆக இருந்தாலும்,[2] பர்காசர் குழிவினர் விண்மீனின் தன்நிலை சார்ந்த பிழையின் நெடுக்கத்தைக் குறிப்பிடாமல் , பின்னரான விண்மீனின் மதிப்பீடுகள் "தோராயமாக128 mas" ஆகக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக இதன் டி. என்றி எனும் இணையத் தளச் சரிபார்ப்பு மேற்கோள்கள்,[4]:{{{3}}} 2005 ஆம் ஆண்டின் இடமாறு தோற்றப் பிழையையும் உள்ளடக்கி விவரித்தபடி குறிப்பிடுகின்றன. இது கையாவின் தரவு வெளியீடு-2 குறிப்பிடும் இடமாறு தோற்றப் பிழையான 129.0505±0.1398 mas மதிப்புடன் அணுக்கமாக ஒத்துப்போகிறது.[5]

வேறுபடும் திறன்[தொகு]

விண்மீனின் பொலிவு ஒரு மங்கலான போக்கைக் காட்டுகிறது, இதன் வட்டணை அலைவு காலம் பத்து வருடங்களுக்கும் கூடுதலாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Henry, Todd J.; Jao, Wei-Chun; Winters, Jennifer G.; Dieterich, Sergio B.; Finch, Charlie T.; Ianna, Philip A.; Riedel, Adric R.; Silverstein, Michele L.; Subasavage, John P.; Vrijmoet, Eliot Halley (2018), "The Solar Neighborhood XLIV: RECONS Discoveries within 10 parsecs", The Astronomical Journal, 155 (6): 265, arXiv:1804.07377, Bibcode:2018AJ....155..265H, doi:10.3847/1538-3881/aac262, S2CID 53983430
  2. 2.0 2.1 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 Deacon, N. R.; Hambly, N. C.; Cooke, J. A. (2005). "Southern infrared proper motion survey. I. Discovery of new high proper motion stars from first full hemisphere scan". Astronomy and Astrophysics 435 (1): 363–372. doi:10.1051/0004-6361:20042002. Bibcode: 2005A&A...435..363D. 
  4. Burgasser, Adam J.; Gillon, Michaël; Melis, Carl; Bowler, Brendan P.; Michelsen, Eric L.; Bardalez Gagliuffi, Daniella; Gelino, Christopher R.; Jehin, E. et al. (2015). "WISE J072003.20-084651.2: an Old and Active M9.5 + T5 Spectral Binary 6 pc from the Sun". The Astronomical Journal 149 (3): 104. doi:10.1088/0004-6256/149/3/104. Bibcode: 2015AJ....149..104B. 
  5. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெஅசஅ_1259-4336&oldid=3835497" இலிருந்து மீள்விக்கப்பட்டது