உள்ளடக்கத்துக்குச் செல்

தூபாசு ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூபாசு ஆளுநரகம்
2018 ஐக்கிய நாடுகள் சபையின் வரைபடமானது, ஆளுநரகத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளைக் காட்டுகிறது
2018 ஐக்கிய நாடுகள் சபையின் வரைபடமானது, ஆளுநரகத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளைக் காட்டுகிறது
Location of {{{official_name}}}
நாடு பலத்தீன்

துபாஸ் கவர்னரேட் (Tubas Governorate, அரபு மொழி: محافظة طوباسMuḥāfaẓat Ṭūbās ; எபிரேயம்: נפת טובאסNafat Ŧubas ) என்பது வடகிழக்கு மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனத்தின் நிர்வாக மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் தலைநகரம் அல்லது முஹ்பாஸா துபாஸ் நகரம் ஆகும். இந்த ஆளுநரகத்தின் மக்கள் தொகையானது 2007 ஆம் ஆண்டில் 50,267 ஆக இருந்தது.. [1]

வட்டாரங்கள்[தொகு]

ஆளுநரின் அதிகார எல்லைக்குள் 23 வட்டாரங்கள் உள்ளன.

மாநகரங்கள்[தொகு]

 • துபாஸ்

நகராட்சிகள்[தொகு]

 • 'அக்காபா
 • தம்முன்

கிராம சபைகள்[தொகு]

 • பர்தலா
 • ஐன் அல்-பெய்டா
 • கர்தலா
 • ராஸ் அல் ஃபரா
 • தயசிர்
 • வாடி அல்-ஃபரா

கிராம சபைகள்[தொகு]

 • அல்-பிகாயா

அகதிகள் முகாம்கள்[தொகு]

 • பார்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூபாசு_ஆளுநரகம்&oldid=3312154" இலிருந்து மீள்விக்கப்பட்டது