தூங்கும் புத்தர் மலை
Appearance
தூங்கும் புத்தர் மலை Sleeping Buddha Hill | |
---|---|
ஆள்கூறுகள்: 16°41′26″N 76°50′0″E / 16.69056°N 76.83333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | யாத்கிர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
08479 | 585223 |
வாகனப் பதிவு | KA-33 |
தூங்கும் புத்தர் மலை (Sleeping Buddha Hill) இந்தியாவின் கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தின் சாகாப்பூர் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.[1] தென்மேற்கு திசையில் கிடைமட்டமாகப் பார்க்கும்போது தூங்கும் புத்தரின் தோற்றத்தைத் தரும் 4 சிறிய மலைகளால் இந்த மலை உருவாக்கப்பட்டுள்ளது. பீமராயனகுடி மற்றும் சாகாப்புர் இடையே தூங்கும் புத்தர் மலை அமைந்துள்ளது. கர்நாடக மாநில நெடுஞ்சாலை எண் 16 மலைக்கு அருகில் செல்கிறது. சாரா பசவேசுவரா கோயிலுடன்[2] தூங்கும் புத்தர் மலையும் சாகாப்பூர் நகரத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sleeping Buddha hill". கர்நாடக அரசு. https://yadgir.nic.in/en/tourist-place/sleeping-buddha-hill/. பார்த்த நாள்: 25 December 2022.
- ↑ "Chara Basaveshwara Temple Shahpur Karnataka". travel2karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.