உள்ளடக்கத்துக்குச் செல்

து. ப. அழகமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
து. ப. அழகமுத்து
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1962–1967
முன்னையவர்கே. பெரியண்ணன்
பின்னவர்ஜே. எஸ். ராஜு
தொகுதிபெரம்பலூர்
பதவியில்
1967–1971
முன்னையவர்வி. எ. முத்தையா
தொகுதிஉப்பிலியாபுரம்
பதவியில்
1971–1976
பின்னவர்ஆர். பெரியசாமி
தொகுதிஉப்பிலியாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மார்ச்சு 1921
துறையூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்அவல் பட்டறை சந்து, துறையூர்

து. ப. அழகமுத்து (T. P. Alagamuthu)(31 மார்ச் 1921 - 5 அக்டோபர் 1987) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரைச் சார்ந்தவர் இவர். இவர் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலும்,[1] 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் உப்பிலியாபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 23.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
  3. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-22.
  4. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-22.
  5. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 30-31.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._ப._அழகமுத்து&oldid=4358161" இலிருந்து மீள்விக்கப்பட்டது