துவர்ப்பு
தோற்றம்
துவர்ப்பு (Astringent) என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. காப்பி, பாக்கு போன்றவை துவர்ப்பு சுவை உடையது. இந்தியர்கள் பெரும்பாலும் வெற்றிலையை விரும்பி உண்பார்கள். இது துவர்ப்பு தன்மை கொண்ட பாக்கை கொண்டது ஆகும். சில வகை ஊறுகாய் மற்றும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் போன்றவை துவர்ப்புத் தன்மை பெற்றதாக இருக்கும். புகையிலை பிடித்தலின் போதும் துவர்ப்புச் சுவை உணரப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McBride, Nome. "Herbal Smoking Mixes" (PDF). Traditional Roots Institute. Retrieved 2022-07-20.
