உள்ளடக்கத்துக்குச் செல்

துள்ளி ஓடும் புள்ளிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துள்ளி ஓடும் புள்ளிமான்
இயக்கம்ஏ. பி. ராஜ்
தயாரிப்புஎன். முத்தைய்யா செட்டியார்
நடராஜன் பிக்சர்ஸ்
கதைவி. தேவன்
வசனம்கண்ணதாசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிச்சந்திரன்
இலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 10, 1971
நீளம்3748 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துள்ளி ஓடும் புள்ளிமான் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2] பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-150. OCLC 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Oru Mugathil Yen - - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1960-12-31. Retrieved 2023-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துள்ளி_ஓடும்_புள்ளிமான்&oldid=4429570" இலிருந்து மீள்விக்கப்பட்டது