துலி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலி கல்லூரி
நிறுவப்பட்டது1996; 28 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
வகைபொது
கல்லூரி முதல்வர்இம்ட்சுங்லிபா
அமைவுகோகிமா, மோகோக்சுங், நாகாலாந்து,  இந்தியா
வளாகம்கிராமம்
இணைப்புகள்நாகாலாந்து பல்கலைக்கழகம்
இணையதளம்www.tulicollege.co.in

துலி கல்லூரி (Tuli College) என்பது நாகாலாந்தின் மொகோக்சுங்கில் துலியில் உள்ள பொதுப் பட்டயக் கல்லூரி ஆகும். இது கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரி நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி 1996-ல் நிறுவப்பட்டது.

துறைகள்[தொகு]

கலைகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • நிலவியல்
  • பொருளாதாரம்
  • கல்வி
  • சுற்றுச்சூழல் கல்வி

அங்கீகாரம்[தொகு]

துலி கல்லூரி புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Nagaland University" (PDF).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலி_கல்லூரி&oldid=3800976" இலிருந்து மீள்விக்கப்பட்டது