துர்ரெஸ்

ஆள்கூறுகள்: 41°18′48″N 19°26′45″E / 41.31333°N 19.44583°E / 41.31333; 19.44583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Durrës
துர்ரெஸ்
Durrës துர்ரெஸ்-இன் கொடி
கொடி
Durrës துர்ரெஸ்-இன் சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 41°18′48″N 19°26′45″E / 41.31333°N 19.44583°E / 41.31333; 19.44583
நாடுஅல்பேனியா
மாவட்டம்துர்ரெஸ் மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்எமிரிஅனா சாகோ
பரப்பளவு
 • நகரம்338.30 km2 (130.62 sq mi)
 • நீர்83.67 km2 (32.31 sq mi)
 • நகர்ப்புறம்
46.1 km2 (17.8 sq mi)
 • மாநகரம்
766 km2 (296 sq mi)
 • நகராட்சி[1][2]432 km2 (167 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்1,75,110 (2,011)
 • அடர்த்தி517/km2 (1,340/sq mi)
 • நகர்ப்புறம்
2,01,515 (2,011)
 • நகர்ப்புற அடர்த்தி543.6/km2 (1,408/sq mi)
 • பெருநகர்
2,65,330 (2,011)
 • பெருநகர் அடர்த்தி2.400/km2 (6.22/sq mi)
 • Administrative unit population
1,13,249 (2,011)
 • Administrative unit population density2,845/km2 (7,370/sq mi)
Area code+355 52
இணையதளம்www.durres.gov.al

துர்ரெஸ் (அல்பானிய மொழி: Durrës[1][3][4]), அல்பேனியா இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். அல்பேனியாவின் மேற்கில் உள்ள ஏட்ரியாட்டிக் கடலின் கரையில் அமைந்த இந்நகரம் அல்பேனியாவில் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்டுள்ளது. துர்ரெஸ் அல்பேனியாவில் ஒரு முக்கிய பொருளாதார மையமாகும். மேலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டிலும் ஒரு முக்கிய நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pasaporta e Bashkisë Durrës" (in அல்பேனியன்). Porta Vendore. Archived from the original on 29 September 2021. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
  2. "Bashkia Durrës" (in அல்பேனியன்). Albanian Association of Municipalities (AAM). Archived from the original on 5 December 2020. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
  3. "A new Urban–Rural Classification of Albanian Population" (PDF). Instituti i Statistikës (INSTAT). May 2014. p. 15. Archived from the original (PDF) on 14 November 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
  4. "Law nr. 115/2014" (PDF) (in அல்பேனியன்). p. 6368. Archived (PDF) from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்ரெஸ்&oldid=3917276" இலிருந்து மீள்விக்கப்பட்டது