துர்காபூர் மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 23°33′06″N 87°17′49″E / 23.5515278°N 87.2970776°E / 23.5515278; 87.2970776
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்காபூர் மகளிர் கல்லூரி
வகைஇளங்கலைக்கான பொதுக்கல்லூரி
உருவாக்கம்1980; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1980)
சார்புகாசி நஸ்ருல் பல்கலைக்கழகம்; தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்திருமதி எம்.ஜஜோடியா
அமைவிடம்
மகாத்மா காந்தி சாலை, சிட்டி சென்டர்,
, , ,
713209
,
23°33′06″N 87°17′49″E / 23.5515278°N 87.2970776°E / 23.5515278; 87.2970776
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்Durgapur Women's College
துர்காபூர் மகளிர் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
துர்காபூர் மகளிர் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
துர்காபூர் மகளிர் கல்லூரி is located in இந்தியா
துர்காபூர் மகளிர் கல்லூரி
துர்காபூர் மகளிர் கல்லூரி (இந்தியா)

துர்காபூர் மகளிர் கல்லூரி,[1] என்பது மேற்கு வங்காளத்தின் எஃகு நகரமான மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலுள்ள துர்காபூரில் 1980[2] ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும், கலை, அறிவியல் மற்றும் வணிகம் ஆகியப்பிரிவில் இளங்கலை படிப்புகளை பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[3].


"பெண்களுக்கு அதிகாரமளித்தல்" என்பதை தன் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள இக்கல்லூரி, முதன்முதலில் டேவிட் ஹேர் தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக நடத்தப்பட்டு 1982 முதல் மகாத்மா காந்தி சாலையில் அதன் சொந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

  • வேதியியல்
  • இயற்பியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • மின்னணு
  • விலங்கியல்
  • புவியியல்
  • உளவியல்
  • பொருளாதாரம்
  • தாவரவியல்

கலைப்பிரிவு[தொகு]

  • தத்துவம்
  • ஆங்கிலம்
  • வரலாறு.
  • பெங்காலி
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • ஹிந்தி
  • சமஸ்கிருதம்
  • வணிகம்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [4]. இது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) B + + தரமளிக்கப்பட்டு,2.77 CGPA உடன் அங்கீகாரம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கல்லூரியைப்பற்றி".
  2. "UGC இணைப்புக்கல்லூரிக்கள்".
  3. "Affiliated College of Kazi Nazrul University".
  4. Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்