துன்புறுத்தல்
Jump to navigation
Jump to search
துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக (கடுமையாக) நடந்து கொள்ளும் ஒரு செயற்பாடாகும். பொதுவாக சமயத் துன்புறுத்தல், இன துன்புறுத்தல், அரசியல் துன்புறுத்தல் ஆகியவை துன்புறுத்தல் வடிவங்களாகக் காணப்படுகின்றன. கடுந்துன்பம், தொல்லை கொடுத்தல், ஒதுக்குதல், சிறை வைத்தல், பயம் அல்லது வலி ஆகிய காரணிகள் துன்புறுத்தலை உருவாக்க வல்லன. ஆயினும், கடுந்துன்பங்கள் எல்லாம் துன்புறுத்தலை உருவாக்க வல்லன என்பதற்கல்ல. கடுந்துன்ப அனுபவத்திற்கு உள்ளாக்கப்பட்டவர் போதுமான கடினப்பாட்டிற்கு உட்படுவர். கடினத்தின் தொடக்க அளவு பல விவாதத்தின் மூலமாய் அமைந்திருந்தன.[1]
இதனையும் பார்க்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ S. Rempell, Defining Persecution, http://ssrn.com/abstract=1941006
வெளி இணைப்பு[தொகு]
![]() |
விக்சனரியில் Persecution என்னும் சொல்லைப் பார்க்கவும். |