உள்ளடக்கத்துக்குச் செல்

துடிப்பு அகல குறிப்பேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றக்கூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு அகல குறிப்பேற்றம் - து.அ.கு (Pulse Width Modulation). பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்பு நீளம் அமைப்பு இயக்க நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைப்பின் கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவும்.

துடிப்பின் நீள வித்தியாசங்களில் தகவல்களை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் து.நீ.ப தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுகின்றது.

கணித விபரிப்பு

[தொகு]
துடிப்பு காலம்/அலை நீள காலம் (உள்ளீடு மின்னழுத்தம்) = வெளியக மின்னழுத்தம்

நுட்பிய சொற்கள்

[தொகு]