உள்ளடக்கத்துக்குச் செல்

அலை எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலை எண் (Wave number) என்பது ஒரு மீட்டரில் காணப்படும் அலைகளின் மொத்த எண்ணிக்கை ஆகும். மின்காந்த அலைகளின் திசைவேகம்,[1][2][3]

C = νλ ஆகும்.

இங்கு λ என்பது அலை நீளமாகும். இதன் அலகு m−1 என்று கொடுக்கப்படுகிறது. ν என்பது அதிர்வெண்ணாகும். எனவே 1/λ என்பது ஒரு மீட்டரில் உள்ள அலைகளின் எண்ணாகும். இது ν −1 என்று எழுதலாம்.

E = hν. எனவே E ஃபோட்டானின் ஆற்றலைக் குறிக்கும்.

E = hc/λ.

இதுவே E= hcν−1 ஆகும்.

இச்சமன்பாடு, ஒளியனின் ஆற்றல், பிளாங்க் மாறிலி, அலை எண் இவைகளுக்குள்ள தொடர்பினைக் காட்டுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Cite ISO standard
  2. Rodrigues, A.; Sardinha, R.A.; Pita, G. (2021). Fundamental Principles of Environmental Physics. Springer International Publishing. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-69025-0. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  3. Solimini, D. (2016). Understanding Earth Observation: The Electromagnetic Foundation of Remote Sensing. Remote Sensing and Digital Image Processing. Springer International Publishing. p. 679. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-25633-7. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_எண்&oldid=3768240" இலிருந்து மீள்விக்கப்பட்டது