துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகம்
തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാളം സർവ്വകലാശാല
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2012
வேந்தர்கேரள ஆளுநர்
துணை வேந்தர்கி. ஜெயக்குமார்
அமைவிடம்மலப்புறம், கேரளம், இந்தியா
சுருக்கப் பெயர்மலையாளப் பல்கலைக்கழகம்

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் (மலையாளம்: തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാളം സർവ്വകലാശാല), இந்திய மாநிலமான கேரளத்தில் அமைந்துள்ள மலையாளப் பல்கலைக்கழகம் ஆகும்.. இது 2012 ஆம் ஆண்டு கேரள அரசினால் நிறுவப்பட்டது.[1]. இப்பல்கலைக்கழகத்தை நவம்பர் 1, 2012 அப்போதைய கேரள அரசின் முதல்வர் உம்மண் சாண்டி திறந்து வைத்தார். மலப்புறத்தில் அமைந்துள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப் பட்டது.[2].

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thunchath Ezhuthachan Malayalam University Ordinance, 2012" (PDF). Kerala Gazette. Government of Kerala. 4 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kerala gifts Malayalis a university". தி இந்து. 2 நவம்பர் 2012. http://www.thehindu.com/news/cities/Kochi/kerala-gifts-malayalis-a-university/article4055548.ece. பார்த்த நாள்: 3 நவம்பர் 2012.