துங்கபுரம் அய்யனார் கருப்பனார் கோயில்
Appearance
அருள்மிகு அய்யனார் காரடையான் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | பெரம்பலூர் |
அமைவிடம்: | துங்கபுரம், குன்னம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | குன்னம் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | அய்யனார் |
தாயார்: | பூரணி, பொற்கொடி |
சிறப்புத் திருவிழாக்கள்: | காரடையான் நோன்பு, திருத்தேர் திருவிழா, சித்திரை திருவிழா. |
உற்சவர்: | காரடையான் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | சோழர்கள் கால கட்டிலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 3 |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
துங்கபுரம் அய்யனார் காரடையான் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் பரம்பரைஅறங்வகாவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.மார்கழி மாதம் மட்டும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)