உள்ளடக்கத்துக்குச் செல்

தீஸ்தா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீஸ்தா ஆறு
கலிம்போங் அருகே ரங்கீத் ஆறுடன் கலக்கும் தீஸ்தா
வடக்கு வங்காளதேசத்தில் தீஸ்தா ஆற்றைக் காட்டும் வரைபடம்

தீஸ்தா ஆறு (River Teesta) (நேபாள மொழி:टिस्टा}}) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடியான ஆறாகும். அம்மாநிலத்தின் ஊடாக முழுமையும் ஓடி பசுமையான ஆற்றுபடுகைகளையும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியுள்ள ஓர் ஆறாக விளங்குகிறது. பின்னர் இது சிக்கிமிற்கும் மேற்கு வங்காளத்திற்குமிடையேயான எல்லையை வரையறுக்கிறது. இறுதியாக வங்காள தேசத்தில் பிரம்மபுத்திராவின் துணையாறாக கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 315 கிலோமீட்டர்கள் (196 mi) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீஸ்தா_ஆறு&oldid=3803997" இலிருந்து மீள்விக்கப்பட்டது