தீயிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயிடே
தியா சூடெலேடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசிடுருக்கா
குடும்பம்:
தீயிடே

தீயிடே (Thiidae) என்பது பத்துக்காலிகள் என்ற ஓட்டுமீன் வரிசையில் உள்ள நண்டுகளின் குடும்பமாகும்.[1]

துணைக்குடும்பமும் பேரினங்களும்[தொகு]

தீயீடே குடும்பத்தில் இரண்டு துணைக் குடும்பங்கள் உள்ளன.

  • துணைக்குடும்பம் நாட்டிலோகோரிசிடினே ஓர்ட்மேன், 1893
    • நாட்டிலோகோரிசுடசு மில்னே எட்வர்ட்ஸ், 1837
  • துணைக் குடும்பம் தியானே டானா, 1852
    • தியா லீச், 1815

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thiidae". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயிடே&oldid=3753140" இலிருந்து மீள்விக்கப்பட்டது