தீபக் சோடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீபக் சோடான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 43
ஓட்டங்கள் 181 1802
மட்டையாட்ட சராசரி 60.33 31.61
100கள்/50கள் 1/0 4/7
அதியுயர் ஓட்டம் 110 261
வீசிய பந்துகள் 60 5,358
வீழ்த்தல்கள் 0 73
பந்துவீச்சு சராசரி - 34.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 27
மூலம்: [1]

தீபக் சோடான் (Deepak Shodhan), பிறப்பு: அக்டோபர் 18 1928), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1952 – 1953 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_சோடான்&oldid=3007296" இருந்து மீள்விக்கப்பட்டது