தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY)
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோடி
Ministryமின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா)
Key peopleபியுஷ் கோயல்
துவங்கியது2015
Budget756 பில்லியன் (US$9.5 பில்லியன்)
தற்போதைய நிலைகிராமப்புற மின்மயமாக்கல் இலக்கு நிறைவடைந்தது. பிற அமைப்புகளை வலுப்படுத்துதும் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் 2018 க்கு முன்பாக முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இணையத்தளம்http://www.ddugjy.gov.in/

தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana) (DDUGJY) என்பது இந்தியாவிலுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும்.[1]

நோக்கம்[தொகு]

18,452 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 1000 நாட்களுக்குள், மே 1, 2018 க்குள் மின்மயமாக்க அரசு முடிவு செய்தது.[2]

வரலாறு[தொகு]

இந்த திட்டமானது நவம்பர் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]