திலீப் குமார் ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் குமார் ரே
சட்டமன்ற உறுப்பினர் பீகார்
பதவியில்
2020–பதவியில்
முன்னையவர்சையது அபு தோஜானா
தொகுதிசுர்சண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மார்ச்சு 1973 (1973-03-23) (அகவை 51)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பெற்றோர்யோகேந்திர ராய் (தந்தை)
முன்னாள் கல்லூரி12 தேர்ச்சி
வேலை
  • அரசியல்வாதி
  • Social Work

திலீப் குமார் ரே (Dilip Kumar Ray) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020-இல் பீகாரின் சுர்சண்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ரே, 2020 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு பீகார் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "बिहार विधान सभा सचिवालय – सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha.
  2. "Bihar Election 2020: Result updates for Bathnaha, Parihar-SK, Sursand, Bajpatti, Sitamarhi, Runnisaidpur constituencies". www.hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
  3. "Sitting and previous MLAs from Sursand Assembly Constituency". www.elections.in.
  4. "Sursand Election Result 2020 Live Updates: Dilip Ray of JDU Wins". www.news18.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  5. "बिहार विधानसभा चुनाव 2020 में JDU के उम्मीदवार हैं". hindi.news18.com. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_குமார்_ரே&oldid=3955168" இலிருந்து மீள்விக்கப்பட்டது