உள்ளடக்கத்துக்குச் செல்

திலீப் குமார் கங்குலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் குமார் கங்குலி
D. K. Ganguly
பிறப்புசனவரி 4, 1940 (1940-01-04) (அகவை 86)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
  • நரமியல் நிபுணர்
  • நரம்பியல் மருந்தியல் நிபுணர்
பணியிடங்கள்
அறியப்படுவதுStudies on Parkinsonism
விருதுகள்

திலீப் குமார் கங்குலி (Dilip Kumar Ganguly) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நரம்பியல் மற்றும் நரம்பியல் மருந்தியல் நிபுணர் ஆவார்.[1] மருந்தியல் மற்றும் பரிசோதனை சிகிச்சைத் துறையின் தலைவராக இருந்தார். இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[2] இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் 4 ஜனவரி 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பார்கின்சோனிசம் [3] மற்றும் இந்தியாவில் நரம்பியல் மருந்தியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நன்கு அறியப்பட்டார்.[4] இவரது ஆராய்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் பல கட்டுரைகளின் வழியாக இந்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[5] [6] தவிர, இவர் பிறரால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கும் சில அத்தியாயங்களை பங்களித்துள்ளார் [7] இவரது பணிகள் பல ஆராய்ச்சியாளர்களாலும் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திய நரம்பியல் அகாடமியின் நிறுவனரான திலீப் குமார் கங்குலி அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[8] அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய அரசாங்கத்தின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் , மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசை 1985 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கியது [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Shrikant Mishra, Bhavesh Trikamji, Sandeep Singh, Parampreet Singh, Rajasekharan Nair (2013). "Historical perspective of Indian neurology". Ann Indian Acad Neurol 16 (4): 467–477. doi:10.4103/0972-2327.120422. பப்மெட்:24339562.
  2. ↑ "Dogs freed from lab". The Telegraph. 2017. Archived from the original on 28 February 2017.
  3. ↑ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2017.
  4. ↑ P. N. Tandon (2017). "Neuorosciences, an Overview" (PDF). Indian Academy of Neurosciences.
  5. ↑ "On ResearchGate". 2017.
  6. ↑ Please see Selected bibliography section
  7. ↑ Alexander Storch; Michael A. Collins (6 December 2012). Neurotoxic Factors in Parkinson's Disease and Related Disorders. Springer Science & Business Media. pp. 322–. ISBN 978-1-4615-1269-1.
  8. ↑ "Indian Academy of Neurosciences fellows". Indian Academy of Neurosciences. 2017.
  9. ↑ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. Retrieved November 12, 2016.

புற இணைப்புகள்

[தொகு]
  • "On PubMed". List of articles. US National Library of Medicine. 2016.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_குமார்_கங்குலி&oldid=4388010" இலிருந்து மீள்விக்கப்பட்டது