திரைன் குவிசுட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
நாடு  டென்மார்க்
பெண்களுக்கான சுருள்வு விளையாட்டு
குளிர்கால ஒலிம்பிக் சுருள்வு விளையாட்டு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1998 நாகானோ அணி
உலக சாம்பியன்சிப்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1998 காம்லூப்சு அணி

திரைன் குவிசுட்டு (Trine Qvist) (பிறப்பு: 8 சூன் 1966) ஒரு டென்மார்க் நாட்டின் சுருள்வு விளையாட்டு வீராங்கனையாவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். நாகானோ நகரத்தில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் திரைன் குவிசுட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். [1]

மேற்கோள்கள்[தொகு]


 

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைன்_குவிசுட்டு&oldid=3842374" இலிருந்து மீள்விக்கப்பட்டது