திருவிதாங்கூர் அயிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவிதாங்கூர் அயிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
திருவாங்கோரியா
இனம்:
தி. ஜோனேசி
இருசொற் பெயரீடு
திருவாங்கோரியா ஜோனேசி
கோரா, 1941

திருவிதாங்கூர் அயிரை என்பது கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள் ஆறுகளில் காணப்படும் அயிரை மீன் சிற்றினமாகும். இவை பாலிடோரிடே (ஆற்று அயிரை) குடும்பத்தினைச் சார்ந்தவை.[2] இந்த மீன்கள் 8.4 சென்டிமீட்டர்கள் (3.3 அங்) நீளம் வரை வளரக்கூடியன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN, 2022. The IUCN Red List of Threatened Species. Version 2022-2. . Downloaded 10 Jan 2023.
  2. "ADW: Travancoria elongata: CLASSIFICATION". animaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
  3. Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிதாங்கூர்_அயிரை&oldid=3731604" இலிருந்து மீள்விக்கப்பட்டது