திருவாங்கூர் குக்குரி பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவாங்கூர் குக்குரி பாம்பு
Oligodon affinis.jpg
மேற்கத்திய குக்ரி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
துணைவரிசை: பாம்பு
குடும்பம்: கலோபெரியா
துணைக்குடும்பம்: Colubrinae
பேரினம்: Oligodon
Fitzinger, 1826[1]
Species

75 known species[2]

திருவாங்கூர் குக்குரி பாம்பு (Travancore kukri snake) 1826 ஆம் ஆண்டு அறியப்பட்ட கலோபெரியா (Colubridae) என்ற பேரினத்தில் காணப்படும் ஊர்வன குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப்பாம்பு இனம் ஆகும். இவை நடு ஆசியா துவங்கி வெப்பமண்டல ஆசியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]