திருவள்ளுவ நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவ நாயனார் ஞானப் பாடல்களைப் பாடிய ஒரு புலவர்.
இவர்தான் திருக்குறள் பாடிய திருவள்ளுவர் என்பர் சிலர்.
திருவள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திருவள்ளுவ நாயனார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சொல்வார் உண்டு. இவர் ஞானவெட்டியான் என்னும் நூலைப் பாடினார்.[1]

ஒப்பிட்டு அறியத்தக்கவை[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. சாமி. சிதம்பரனார், 'சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்- தத்துவம்', விற்பனை உரிமை- என் சி பி எச்(பிரைவேட்) லிமிடெட், சென்னை. வெளியிட்டோர்- இலக்கிய நிலையம்.1961
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவ_நாயனார்&oldid=2717817" இலிருந்து மீள்விக்கப்பட்டது