உள்ளடக்கத்துக்குச் செல்

திருமோகூர், மதுரை

ஆள்கூறுகள்: 9°56′59″N 78°12′25″E / 9.9497°N 78.2070°E / 9.9497; 78.2070
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமோகூர், மதுரை
Thirumohur, Madurai
திருமோகூர், மதுரை Thirumohur, Madurai is located in தமிழ்நாடு
திருமோகூர், மதுரை Thirumohur, Madurai
திருமோகூர், மதுரை
Thirumohur, Madurai
திருமோகூர், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′59″N 78°12′25″E / 9.9497°N 78.2070°E / 9.9497; 78.2070
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
162 m (531 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625107
அருகிலுள்ள ஊர்கள்மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப.
இணையதளம்https://madurai.nic.in

திருமோகூர் (ஆங்கிலம்: Thirumohur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமோகூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°56′59″N 78°12′25″E / 9.9497°N 78.2070°E / 9.9497; 78.2070 ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூரில் அமையப் பெற்றுள்ளது.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்: 24 பேர் மீது வழக்குப்பதிவு.. 12 பேர் கைது! -". News7 Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-06-04. Retrieved 2023-06-28.
  2. "மதுரை - திருமோகூர் திருவிழா தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிதியுதவி". Hindu Tamil Thisai. 2023-06-08. Retrieved 2023-06-29.
  3. "Arulmigu Kalamega Perumal Temple, Thirumohur - 625107, Madurai District [TM032061].,Chakkarathalvar,Kalamegaperumal". hrce.tn.gov.in. Retrieved 2023-06-29.
  4. "108 வைணவ திவ்ய தேச உலா - 103". Hindu Tamil Thisai. 2023-01-04. Retrieved 2023-06-29.
  5. "Kalamegaperumal Temple : Kalamegaperumal Kalamegaperumal Temple Details". temple.dinamalar.com.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமோகூர்,_மதுரை&oldid=3746200" இலிருந்து மீள்விக்கப்பட்டது