திருமுழுக்கு கல்லூரி

ஆள்கூறுகள்: 25°40′37″N 94°06′40″E / 25.677°N 94.111°E / 25.677; 94.111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமுழுக்கு கல்லூரி
Baptist College
உருவாக்கம்23 ஆகத்து 1982; 41 ஆண்டுகள் முன்னர் (1982-08-23)
அமைவிடம், ,
25°40′37″N 94°06′40″E / 25.677°N 94.111°E / 25.677; 94.111
வளாகம்நகரம்
இணையதளம்baptistcollege.in

திருமுழுக்கு கல்லூரி (Baptist College, Kohima) என்பது இந்தியாவின் நாகாலாந்து, கோகிமாவில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி அங்கமி திருமுழுக்கு தேவாலய குழுவினால் நிர்வகிக்கப்பட்டு நடைபெறுகிறது. இங்குக் கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை பாடங்கள் நடத்தப்படுகிறது. நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரி 1982-ல் நிறுவப்பட்டது.[2][3][4]

துறைகள்[தொகு]

கலை மற்றும் வணிகம்[தொகு]

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Nagaland University" (PDF).
  2. "Baptist College honours toppers". easternmirrornagaland.com. 5 November 2020. Archived from the original on 2020-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
  3. "Baptist College, Kohima - Admissions, Address, Reviews and Fees 2020". iCBSE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
  4. "Baptist College, Kohima Literature Fest". MorungExpress. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுழுக்கு_கல்லூரி&oldid=3670734" இலிருந்து மீள்விக்கப்பட்டது