திருநகர் வரதராஜ பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 9°52′36″N 78°03′05″E / 9.876535°N 78.051395°E / 9.876535; 78.051395
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநகர் வரதராஜ பெருமாள் கோயில்
திருநகர் வரதராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
திருநகர் வரதராஜ பெருமாள் கோயில்
திருநகர் வரதராஜ பெருமாள் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில், திருநகர், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°52′36″N 78°03′05″E / 9.876535°N 78.051395°E / 9.876535; 78.051395
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:திருநகர்
சட்டமன்றத் தொகுதி:திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:விருதுநகர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:185 m (607 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாசி சனிக்கிழமைகள்,
மார்கழி மாத திருவிழா

திருநகர் வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருநகர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 185 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருநகர் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°52′36″N 78°03′05″E / 9.876535°N 78.051395°E / 9.876535; 78.051395 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் வரதராஜ பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலில் வரதவிநாயகர், கருடாழ்வார், நம்மாழ்வார், இராம ஆஞ்சநேயர், இராமானுசர், மணவாள மாமுனிகள், நாகர்கள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Varadaraja Perumal Temple : Varadaraja Perumal Varadaraja Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.

வெளி இணைப்புகள்[தொகு]