உள்ளடக்கத்துக்குச் செல்

திபெத்திய வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காள புதர் வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மெலனோகோரிபா
இனம்:
மெ. அசாமிகா
இருசொற் பெயரீடு
மெலனோகோரிபா மேக்சிமா
பிளைத், 1867
     பரம்பல்[2]

திபெத்திய வானம்பாடி (Tibetan lark)(மெலனோகோரிபா மேக்சிமா) வானம்பாடி சிற்றினமாகும். இது அலாதிடே குடும்பத்தில் திபெத்தியப் பீடபூமியில் இந்தியாவின் வட மேற்கிருந்து மத்திய சீனா வரை காணப்படும்.[3] இந்த சிற்றினத்தின் வேறுபெயர்களாக ஆசிய வானம்பாடி, நீள-அலகு காலண்ட்ரா வானம்பாடி மற்றும் நீள-அல்கு-வானம்பாடி உள்ளன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Melanocorypha maxima". IUCN Red List of Threatened Species 2017: e.T22717292A118714416. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22717292A118714416.en. https://www.iucnredlist.org/species/22717292/118714416. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Based on maps in the Handbook of the Birds of the World and the BirdLife Datazone
  3. "Nicators, reedling & larks « IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
  4. "Melanocorypha maxima - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_வானம்பாடி&oldid=3476965" இலிருந்து மீள்விக்கப்பட்டது