தினேஷ்
Appearance
தினேஷ் | |
---|---|
பாலினம் | ஆண் |
பூர்வீகம் | |
சொல் / பெயர் | இந்தியா |
பொருள் | சூரிய பகவான் / பலம் தருபவர் |
பயன்படுத்தும் இடம் | இந்தியா முழுவதும் |
வேறு பெயர்கள் | |
வேறு பெயர்கள் | சூர்யா, சூரஜ் |
தினேஷ் என்ற சொல் நாள் கடவுளான சூரிய பகவானைக் குறிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. |
தினேஷ் என்பது இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர்.
தினேஷ் என்பது இவர்களில் யாரையாவது குறிக்கலாம்:
- தினேஷ் கார்த்திக், ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.
- குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர்.
- தினேஷ் குணவர்தன, ஓர் இலங்கை அரசியல்வாதி.
- தினேஷ் லலிந்த (நொன்டர்ஸ்கிரிப்ஸ் விளையாட்டுக்கழகம்), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர்.
- தினேஷ் லலிந்த (பாணந்துறை விளையாட்டுக்கழகம்), இலங்கை பாணந்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர்.
- தினேஷ் டி சொய்சா, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர்.
- தினேஷ் கன்கந்த, ஓர் இலங்கை அரசியல்வாதி.
- தினேஷ் மோங்கியா, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
- தினேஷ் திரிவேதி, திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.